News January 20, 2026

தருமபுரி: House Owner தொல்லையா? உடனே CALL

image

தருமபுரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE IT!

Similar News

News February 12, 2026

தருமபுரி: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. *இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க*

News February 12, 2026

பேருந்து நிலையத்தினை ஆட்சியர் ஆய்வு

image

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை பிற்பகல் சுமார் 1 மணி அளவில் ஆட்சியர் ரெ.சதீஸ் இன்று (பிப்.12) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் நகர் நல அலுவலர் இலட்ஷியவர்ணா, துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சுசீந்திரன் உள்ளிட்ட அரசுத்துறை தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

News February 12, 2026

தருமபுரி: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!