News December 24, 2025
தருமபுரி: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

தருமபுரி மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். <
Similar News
News December 27, 2025
தருமபுரி: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

தருமபுரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
News December 27, 2025
தருமபுரி: கார் மோதி விவசாயி பலி!

சோமன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (45). விவசாயி. இவர் பிக்கம்பட்டி அருகே மோட்டார் சைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News December 27, 2025
தருமபுரி: பல் அகற்றிய பெண் பரிதாப பலி

அரூர் அருகே உள்ள மருதிபட்டியை சேர்ந்தவர் தேவி (வயது 34). இவர் டிச-25 பல் வலிக்காக தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது பல் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


