News October 21, 2025

தருமபுரி: வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி

image

இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு ஆண்டுதோறும் அக்.21ம் தேதி அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதையொட்டி தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்திற்கு, இன்று தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், துப்பாக்கி குண்டுகள் முழங்க வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின் கலெக்டர், முக்கிய அலுவலர்கள் இந்நிகழ்வில் இருந்தனர்.

Similar News

News February 10, 2026

தருமபுரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 10, 2026

தருமபுரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 10, 2026

தருமபுரியில் சிக்கிய பொட்டலம்; காத்திருந்த அதிர்ச்சி!

image

அனுமன் தீர்த்தம் பகுதியில் அரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் ஒரிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி நாமக்கலில் விற்க கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து அரூர் போலீசார் ஊத்தங்கரையை சேர்ந்த சவுந்தர் (20), மணிகண்டன் (24) நாமக்கலை சேர்ந்த சந்துரு (22) ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!