News January 18, 2026
தருமபுரி: வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா?

தமிழக அரசு, வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதைகள், செடிகள் அடங்கிய (கிட்) இலவசமாக வழங்க ‘மாடித்தோட்டம் திட்டம்’ அறிமுக படுத்தியுள்ளது. இதற்கு இங்கு <
Similar News
News January 23, 2026
பென்னாகரம் :உழவர் சந்தை விலை நிலவரம்!

பென்னாகரம் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.23) காய்கறிகளின் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ-23-25 சுரைக்காய்: ரூ.18-20, சின்ன வெங்காயம்:ரூ.48-50 வெண்டைக்காய்: ரூ.33-35, புடலங்காய்: ரூ.28-30, பீர்க்கங்காய்: ரூ.33-35, மிளகாய்: ரூ.43-45, பெரியவெங்காயம்: ரூ.33-35, தேங்காய்: ரூ.78-80, பீன்ஸ்: ரூ.58-60, மற்றும் கேரட்: ரூ.58-60 என விற்பனை செய்யப்படுகின்றன.
News January 23, 2026
தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.23) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.24, கத்தரிக்காய்: ரூ.18, வெண்டைக்காய்: ரூ.20 முள்ளங்கி: ரூ.16, அவரைக்காய்: ரூ.22, கொத்தவரை: ரூ.55, பச்சைமிளகாய்: ரூ.35, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.
News January 23, 2026
தருமபுரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

மாம்பட்டி மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜன.23) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாம்பட்டி, செல்லம்பட்டி, அனுமன்தீா்த்தம், கீழானூா், கைலாயபுரம், வேப்பம்பட்டி, காட்டேரி, தீா்த்தமலை, சட்டையம்பட்டி, மேல்செங்கப்பாடி, சந்திராபுரம், அம்மாபேட்டை, கொங்கவேம்பு, மாம்பாடி, கீழ்மொரப்பூா், மாவேரிப்பட்டி, பறையப்பட்டி, நரிப்பள்ளி பகுதிகளில் 9- 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.


