News January 14, 2026
தருமபுரி விவசாயிகளுக்கு அரிய வாய்ப்பு!

தருமபுரி மாவட்ட வேளாண் விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண்மை (இயற்கை வேளாண்மை) குறித்த இரண்டு நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் வரும் ஜனவரி 24, 25 வெள்ளக்கல் கிராமத்தில் நடைபெற உள்ளது. இந்த கட்டணமில்லா பயிற்சியில் வேளாண் விவசாயிகள் பங்கேற்க முன்பதிவிற்கு பாரம்பரிய வேளாண் குழுவை தொடர்புகொண்டு 9597376088 தங்கள் பெயர் பதிவு செய்து கொள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Similar News
News January 28, 2026
தருமபுரி: பெற்றோர்கள் கவனத்திற்கு! (அவசியம்)

தருமபுரியில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி வரும் ஜனவரி 31-ம் தேதி இரவு 10 மணி முதல் பிப்ரவரி 3-ம் தேதி காலை 12 மணி வரை மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்து செய்யப்படும் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படை வீரர் விற்பனை கூடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
News January 28, 2026
தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<


