News February 5, 2026
தருமபுரி: வலியால் கிடைத்த மாத்திரையை உண்ட மூதாட்டி!

நல்லம்பள்ளி அடுத்த கோடியூரை சேர்ந்தவர் பெரியமாதம்மாள் (65). பல நாட்களாக வயிற்று வலியால் துடித்த இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் வைத்திருந்த மாத்திரைகளை அதிகளவு தின்றார். பதறிப்போன உறவினர்கள் மூதாட்டியை மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் மூதாட்டி உயிரிழந்தார். இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
தருமபுரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தருமபுரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News February 10, 2026
தருமபுரி பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

தருமபுரி மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள்<
News February 10, 2026
தருமபுரி: 8 கிராம் தங்கம் இலவசம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். உடனே ஷேர் பண்ணுங்க.


