News December 6, 2024

தருமபுரி வணிகர்கள் கவனத்திற்கு 

image

ஃபெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் சிறு வணிகர்களுக்கு ‘சிறப்பு சிறு வணிக கடன்’ திட்டத்திற்கான முகாம் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடன் முகாம் நடைபெறும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்.தெரிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

தருமபுரி: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>. ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

தருமபுரி: பால் விலை உயரப்போகிறது!

image

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநிலக்குழு கூட்டம், தருமபுரி முத்து இல்லத்தில் மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பருத்தி கொட்டை, புண்ணாக்கு மற்றும் கலப்பு தீவனம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால் பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு, 45, எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு, 60 ரூபாய் என விலை உயர்த்தி வழங்க வேண்டும். பின் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றினர்.

News November 7, 2025

தருமபுரி: சொந்த ஊரிலே அரசு வேலை!

image

சமூகநலத்துறையின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) – என்ற திட்டத்திற்கு பல்நோக்கு உதவியாளர்(24×7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தினை dharmapuri.nic.in தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.17. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!