News December 6, 2025
தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
Similar News
News December 11, 2025
தருமபுரி: கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி; அரசு, அரசுஉதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) / சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ/மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் umis.tn.gov.in இதில் விண்ணப்பிக்கலாம்.

தருமபுரி: விவசாயி தீக்குளிக்க முயற்சி!

பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி ஊராட்சி புங்கன்குட்டை பகுதியை சேர்ந்த விவசாயி அழகுவேல் (49) இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை அதியமான் – ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையால் நிலம் எடுக்கப்பட்டது. இவரது நிலம், நிலத்தில் இருந்த கிணறு, பம்புசெட், 4 போர்வெல், 140 தென்னை மரங்கள் உள்ளிட்ட இதர மரங்களுக்கு இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வருவதால் தீக்குளிக்க முயற்சி செய்தார்.