News September 27, 2025

தருமபுரி: ரூ.1 லட்சம் சம்பளம் பெற விண்ணப்பிக்கலாம்!

image

இந்தியாவின் மிகப் பெரிய நீர் மின் உற்பத்தி நிறுவனமான NHPC-யில் காலியாக உள்ள 248பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடங்கியுள்ளது. ஜூனியர் பொறியாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன. என்ஜினீயரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,05,000 வரை.விருப்பமுள்ளவர்கள் அக்-1ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம்.ஷேர்

Similar News

News February 15, 2026

தருமபுரி: இரவு ரோந்து பணி காவல‌ர்க‌ள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்-14) இரவு முதல் இன்று காலை (பிப்-15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!