News January 4, 2026
தருமபுரி: ரயில்வேயில் 2,200 காலி பணியிடங்கள்! APPLY NOW

தருமபுரி மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! ஆம், இந்தியன் ரயில்வேயில் குரூப் D 2,200 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த <
Similar News
News January 10, 2026
தருமபுரி: Gpay, Phone pay பயனாளர்கள் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 10, 2026
தருமபுரி பொதுமக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தருமபுரியில் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையினை நமது முன்னோர்கள் கொண்டாடி வந்துள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எதிர்வரும் 14. ஜனவரி 2026 அன்று சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஸ், தெரிவித்துள்ளார்கள்.
News January 10, 2026
தருமபுரி :உழவர் சந்தையின் விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.10) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.24, கத்தரிக்காய்: ரூ.14, வெண்டைக்காய்: ரூ.32, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.18, கொத்தவரை: ரூ.65, பச்சைமிளகாய்: ரூ.24 ,பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.


