News November 20, 2025

தருமபுரி மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்!

image

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியின் பொருட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இப்படிவத்தை பூர்த்தி செய்து மீண்டும் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவங்கள் அனைத்தும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெரும். வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்திசெய்ய, வாக்காளர்களுக்கு உதவிட அனைத்தும் செய்யப்படும். என கலெக்டர் சதீஷ் தகவல்.

Similar News

News November 22, 2025

தருமபுரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

தருமபுரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News November 22, 2025

தருமபுரி: ஆபத்துகளிலிருந்து காக்கும் சிறப்பு கோயில்!

image

தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயில். இந்த கோயில் “தென் திருவேங்கடம்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும்போது, அவரது திருமுகம் மேல் நோக்கி அமைந்திருக்கும். ஆனால், இங்கு தன்னை வணங்கும் பக்தர்களைப் பார்த்த வண்ணம் சயனக் கோலத்தில் அமைந்திருக்கும். விபத்துகள் மற்றும் ஆபத்துகளிலிருந்து காக்க இங்கு பக்தர்கள் வழிபடுகின்றர். ஷேர்

error: Content is protected !!