News August 22, 2024

தருமபுரி மாவட்ட அளவில் முதல்வர் கோப்பை போட்டி

image

தருமபுரியில் 2024-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்கள், பொதுப் பிரிவு அகிய பிரிவுகளில் செப்டம்பர் மாதங்களில் நடைப்பெற உள்ளது. மாவட்ட அளவிலான முதலமைச்சர் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு https://sdat.tn.gov.in என்ற இணையத்தளம் வாயிலாக முன்பதிவு செய்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய கூறப்பட்டுள்ளது.

Similar News

News May 8, 2025

அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டும். மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

image

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

News May 7, 2025

தர்மபுரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

image

▶️தர்மபுரி SP மகேஸ்வரன்- 9498102295,
▶️ADSP பாலசுப்ரமணியன்- 9842117868,
▶️ADSP ஸ்ரீதரன் – 9443373016,
▶️தர்மபுரி DSP – 9498110861,
▶️அரூர் DSP – 7904709340,
▶️பென்னாகரம் DSP -9498230175,
▶️பாலக்கோடு DSP – 9498170237
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!