News February 1, 2026
தருமபுரி: மாணவிக்கு தாலி கட்ட முயன்ற வாலிபரால் பரபரப்பு!

தருமபுரி நல்லம்பள்ளி அருகே, கல்லூரிக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த 19 வயது மாணவிக்கு, அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் (25) திடீரெனத் தாலி கட்ட முயன்றார். அதிர்ச்சியடைந்த மாணவி தடுத்துப் போராடி கூச்சலிட்டதால், வாலிபர் அந்த ‘கவரிங்’ தாலியை மாணவி முகத்தில் வீசிவிட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
தர்மபுரி : ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்- 4) இரவு முதல் இன்று காலை (பிப்- 5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!