News November 28, 2025

தருமபுரி: மனைவியை கொல்ல முயன்ற கணவன்-7ஆண்டு சிறை!

image

நல்லம்பள்ளி,எள்ளுகுழி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், இவரது மனைவி மணிமேகலை. கடந்த 2022 ஆண்டு ஆக-14, இருவர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பெருமாள் அரிவாளால் மணிமேகலையை வெட்டியுள்ளார். மேலும், மணிமேகலை சிகிச்சைபெற்று குணமடைந்த பின்னர், வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதன்படி, நீதிபதி ஹசினாபானு இன்று (நவ.28) குற்றவாளியாக பெருமாளுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதம் விதியத்துள்ளார்.

Similar News

News November 29, 2025

தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று (நவ.28) இரவு – இன்று (நவ.29) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் செய்யவும்!

error: Content is protected !!