News February 14, 2026
தருமபுரி மக்களே அச்சப்பட வேண்டாம் – காவல்துறை விளக்கம்!

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோயிலில் பிப்-23 இன்று தொடர் திருட்டு – மக்கள் அச்சம் என தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், என தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News February 20, 2026
தருமபுரி: டூவீலரில் தவறி விழுந்தவர் பலி

காரிமங்கலம் அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த பிரபு (41) நேற்று (பிப். 19) டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். பெரியாம்பட்டி தனியார் கல்லூரி அருகே வேகத்தடை மீது செல்கையில் தவறி கீழே விழுந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.