News September 2, 2025

தருமபுரி: போலீஸ் ஆக ஆசையா? இங்க போங்க

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3.665 காலிப்பணியிடங்கள் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கு தருமபுரியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (செ.03) முதல் துவங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள்<> இந்த<<>> லிங்கில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இந்த 04342-288890 எண்ணில் தெரிந்து கொள்ளலாம். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

Similar News

News September 2, 2025

தர்மபுரியில் டாஸ்மார்க் கடைகள் மூடல்!

image

தர்மபுரி மாவட்டத்தில், வரும் செப்.,5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் மூடப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் & உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் என அனைத்தும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.

News September 2, 2025

மதுக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

image

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தர்மபுரி மாவட்டத்தில், வரும் செ 5ம்தேதி மிலாடி நபி அன்று, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மது விற்பனை கூடம் என அனைத்தும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.

News September 2, 2025

தருமபுரி: B.Sc, B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர்<> இந்த லிங்கில்<<>> வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!