News January 9, 2026

தருமபுரி: பொம்மிடியில் சிக்கிய கடத்தல் கட்டிகளால் பரபரப்பு!

image

தருமபுரி மாவட்டம், பொம்மிடி நடுர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று (ஜன.09) காலை 10 மணி அளவில் சட்டவிரோத கடத்தல் தங்கக்கட்டியை வைத்து பண மோசடி செய்துள்ளதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தகவல் அறிந்த வந்த பொம்மிடி போலீஸ்சார், இன்று நேரில் சென்று தங்கக் கட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பின், குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டனர்.

Similar News

News January 23, 2026

தருமபுரி பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா..!?

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2025 அக்.23 அன்று பெய்த மழையினால் அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், நாளை (ஜன. 24 – சனிக்கிழமை) அனைத்துப் பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவின்படி, விடுமுறையைச் சரிகட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் நாளை பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News January 23, 2026

தருமபுரி: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 23, 2026

தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

error: Content is protected !!