News November 30, 2025

தருமபுரி: பைக் விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை பலி!

image

பாலக்கோடு தாலுகா, பஞ்சபள்ளியை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 42 இவரது மனைவி கவிதா, 39 நல்லாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ஆனந்தகுமார் மற்றும் அவரது மனைவி பைக்கில் பஞ்சப்பள்ளி சாலையில் சென்றுபோது எதிரே வந்த பைக் மீது மோதியதில் கவிதாவிற்கு தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் நேற்று அவர் இறந்தார். பஞ்சப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 1, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.01) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராமர், தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!

error: Content is protected !!