News December 29, 2025

தருமபுரி: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

image

தருமபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.

Similar News

News December 30, 2025

தருமபுரியில் விலை உயர்வு!

image

தருமபுரி உழவர்சந்தைக்கு கடந்த சில வாரங்களாக முருங்கைக்காய் வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்தது. பின்னர் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. இந்த நிலையில் சந்தைக்கு வரத்து மீண்டும் குறைந்ததால் நேற்று முருங்கைக்காய் விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்தது. தருமபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. தனியாக ஒரு முருங்கைக்காய் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News December 30, 2025

தருமபுரி குறிஞ்சி கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு ஆலோசனை!

image

தருமபுரி ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இன்று(டிச.29) மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் P.K.கைலாஷ் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் துறை அலுவலர்கள் பங்கு பெற்றனர். பின், உணவு தரத்தை மேம்படுத்த கலந்துரையாடினர்.

error: Content is protected !!