News October 9, 2025
தருமபுரி: பாலியல் வழக்கில் 16 வருடம் கழித்தது கைது!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கணபதி நகரை சேர்ந்த தமிழின மக்கள் கட்சி நிறுவனர் சிவக்குமார் என்கின்ற தமிழன் கடந்த 16 ஆண்டுகளாக போக்சோ வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியாக இருக்கிறார். இந்நிலையில். தர்மபுரி தனிப்படை போலீஸ் நேற்று மாலை 4 மணிக்கு அவரை கைது செய்து பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர், இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 9, 2025
தர்மபுரி : ஆதார் புது RULES; குழந்தைகளுக்கு இலவசம்!

தர்மபுரி அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்க்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 9, 2025
தர்மபுரி: NLC-ல் 1,101 காலியிடங்கள் APPLY பண்ணுங்க!

நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் அப்ரெண்ட்ஸ் பணிக்கு 1,101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, பார்மசி, வணிகம், CS, நர்சிங் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,524 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News October 9, 2025
தருமபுரி மக்களே! COPTA Act எதற்குன்னு தெரியுமா…?

இந்தியாவில் COTPA Act, 2003 என்ற சட்டத்தின்படி அரசு அலுவலகம், ஹோட்டல், பஸ் ஸ்டாப், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, தியேட்டர், பூங்கா, பொதுசாலையில் புகைப்பிடித்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சிகரெட் விற்றால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இனி பொது இடங்களில் புகைப்பிடிப்பவரை கண்டால் உங்கள் <