News December 12, 2025

தருமபுரி: பள்ளி மாணவி மாயம்.. தீவிர விசாரணை!

image

தருமபுரி, காரிமங்கலம் திண்டல் ஊராட்சி தெள்ளன அள்ளி பகுதி சேர்ந்த 16 வயது மாணவி காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று அவர் மாலை வீடு திரும்பவில்லை. அச்சத்தில், மாணவியின் பெற்றோர் நேற்று மாலை காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 27, 2026

பாலக்கோடு: யார் இந்த கே.பி.அன்பழகன்

image

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் (68), பாலக்கோடு தொகுதியில் 6-வது முறையாகப் போட்டியிடுகிறார். 1978 முதல் அதிமுகவில் உள்ள இவர், 2001 முதல் தொடர்ந்து 5 முறை இத்தொகுதியில் வென்றுள்ளார். செய்தி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது மீண்டும் அதே தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களமிறங்கித் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

News March 27, 2026

தருமபுரி: 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

தருமபுரி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<>இங்கு க்ளிக் <<>>செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!