News February 1, 2026
தருமபுரி: பள்ளியில் வெடித்த வன்முறை – மாணவனுக்கு தர்மஅடி!

தருமபுரி இலக்கியம்பட்டி அரசுப் பள்ளியில் நேற்று (ஜன.31) தேர்வு எழுத வந்த மிட்டாநூல் அள்ளி பள்ளி மாணவர்களை, உள்ளூர் மாணவர்கள் கிண்டல் செய்தனர். இதனைத் தட்டிக்கேட்ட பிரபாகரன் என்ற மாணவன் சரமாரியாகத் தாக்கப்பட்டதில் கை எலும்பு முறிந்தது. காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பெற்றோர்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை.
Similar News
News February 6, 2026
தருமபுரி: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

தருமபுரி மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 6, 2026
தருமபுரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News February 6, 2026
தருமபுரி: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..

தருமபுரி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது.<


