News April 26, 2025

தருமபுரி: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு<<>> செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 6, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட்.05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக ஆர். ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புஷ்பராணி, அரூர் மணிகண்டன், பென்னாகரம் செல்வமணி, மற்றும் பாலக்கோடு பாலசுந்தரம் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2025

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி ஆட்சியர் சதீஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தர்மபுரியை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அடையாள அட்டை எண்ணினை பதிவு செய்யாமலோ அல்லது இதுவரை தங்களின் குடும்ப நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் பெறப்படாமலோ இருந்தால் தர்மபுரி முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் சென்று கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார். *உங்களுக்கு தெரிந்த முன்னாள் படை வீரர்களுக்கு பகிரவும்*

News August 5, 2025

தர்மபுரி மக்களே அரசு வேலையில் மோசடி! உஷார்

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி நடைபெறும் சம்பவம் அதிகரித்துள்ளன. தேர்வு எழுதாமல் அரசு வேலை பெற முடியாது. இதுபோன்ற மோசடிகளில் உஷாரா இருங்க மக்களே. மேலும், இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் (1800 599 0050) மற்றும் <>உங்கள் மாவட்ட அதிகாரிகளிடம்<<>> புகாரளிக்கலாம். *நண்பர்களுக்குk; பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்*

error: Content is protected !!