News November 7, 2025

தருமபுரி: திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

image

தருமபுரி மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். யாராவது ஒருவருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 30, 2026

தருமபுரி: உங்க வாட்ஸ்-ஆப் பாதுகாப்பா இருக்கா? CLICK

image

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 30, 2026

கிருஷ்ணகிரி: கணவன் கண் முன்னே மனைவி பலி!

image

கிருஷ்ணகிரி மாவட்டம். பாரதி நகரை சேர்ந்தவர் மாதையன் (57), மனைவி தனலட்சுமி (48). இருவரும் நேற்று (ஜன.29) தருமபுரியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின் பைக்கில் மாட்டலாம்பட்டி அருகே வந்த போது பைக் மீது லாரி மோதியது. இதில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மாதையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 30, 2026

தருமபுரியில் தூக்கி வீசப்பட்டு பலி!

image

பெருங்காட்டை சேர்ந்த தொழிலாளி கன்னியப்பன் (33). இவர் தனது குடும்பத்துடன், பாப்பாரப்பட்டியிலுள்ள செங்கல் சூளையில் தங்கி பணி செய்து வந்தார். இவர் செங்கல் சூளைக்கு பைக்கில் சென்ற போது ஏரிக்கரை அருகே வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கன்னியப்பன் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் கிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!