News December 18, 2025

தருமபுரி: டிகிரி போதும்- ரூ.96,000 சம்பளத்தில் வேலை!

image

தருமபுரி மக்களே! வங்கியில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18-32 வயதுக்குட்பட்ட டிகிரி முடித்தவர்கள், இங்கு <>க்ளிக்<<>> செய்து டிச.31-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வழங்கப்படும். செம்ம வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 18, 2025

தருமபுரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 18, 2025

JUST IN: தொப்பூரில் 2 லாரிகள் மோதி விபத்து!

image

தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், சூரத்திலிருந்து ஈரோட்டிற்கு லோடு ஏற்றி வந்த கண்டைனர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது மோதி, தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுனர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News December 18, 2025

தருமபுரி: பால் பண்ணை அமைக்க ரூ.1.67 லட்சம்!

image

1) தருமபுரி மக்களே., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் ரூ.1.67 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. 2) பால் பண்ணை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும். 3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு. 4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)

error: Content is protected !!