News October 9, 2025
தருமபுரி : டிகிரி போதும், மத்திய அரசு வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News October 10, 2025
அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஜி.கே.மணி ஆய்வு

பென்னாகரம் அரசு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நலன் விசாரித்து மருத்துவர்கள், செவிலியர்கள் நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார்களா என பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி இன்று அக்.9 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் முக்கிய நிர்வாகிகள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.
News October 9, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இன்று ( அக்-9) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
News October 9, 2025
தர்மபுரி: வேளாண்துறை சார்பில் மானியம்!

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும் என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது இந்த <