News March 30, 2026
தருமபுரி: டாஸ்மாக் கடைக்கு விடுமுறை

தருமபுரி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (மார்ச் 31) அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் தனியார் மதுக்கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார். மார்ச் 30 இரவு 10 மணி முதல் ஏப்ரல் 1 மதியம் 12 மணி வரை மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.