News September 21, 2025

தருமபுரி: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

image

தருமபுரி மக்களே மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <>NPCI <<>>என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டு, ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE IT!

Similar News

News November 13, 2025

தருமபுரி: 8th PASS பொதும், ரூ.58,100 சம்பளம்!

image

தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர், கிராம உதவியாளர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 8ம் வகுப்பு முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாத சம்பளமாக ரூ.58,100 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.24ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 13, 2025

தருமபுரியில் செவிலியர் வேலை- APPLY HERE

image

தருமபுரி பெண்களே, குமுதா தனியார் மருத்துவமனையில் செவிலியர் (staff nurse) பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. Bsc.Nursing முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.10,000 – ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தருமபுரியிலேயே செவிலியர் பணி தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

News November 13, 2025

தருமபுரி: ரூ.1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!