News October 12, 2025

தருமபுரி: கிணற்றில் விழுந்த விவசாயி பலி

image

கடத்தூர் அடுத்துள்ள தா.அய்யம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமி (50) தனது விவசாய கிணற்றில் பக்கவாட்டு முட்புதர் அன்றும் பணியில் ஈடுபட்டு ஈடுபட்டபோது தவறி கிணற்றில் விழுந்து உயிர் இழந்தார். உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, இவரது மனைவி மாங்கனி கொடுத்த புகாரில் வழக்கு காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து நேற்று மாலை 6 மணி அளவில் கடத்தூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 6, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05), இரவு முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

News March 5, 2026

தருமபுரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்!

News March 5, 2026

தருமபுரி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த <>இணையதளத்திற்கு <<>>செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

error: Content is protected !!