News December 8, 2025

தருமபுரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

Similar News

News December 11, 2025

தருமபுரி: கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

தர்மபுரி; அரசு, அரசுஉதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) / சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ/மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் umis.tn.gov.in இதில் விண்ணப்பிக்கலாம்.

தருமபுரி: விவசாயி தீக்குளிக்க முயற்சி!

image

பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி ஊராட்சி புங்கன்குட்டை பகுதியை சேர்ந்த விவசாயி அழகுவேல் (49) இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை அதியமான் – ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையால் நிலம் எடுக்கப்பட்டது. இவரது நிலம், நிலத்தில் இருந்த கிணறு, பம்புசெட், 4 போர்வெல், 140 தென்னை மரங்கள்  உள்ளிட்ட  இதர மரங்களுக்கு இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வருவதால் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

error: Content is protected !!