News January 2, 2026
தருமபுரி: கடன் தொல்லை நீங்கி, வாழ்க்கையில் நன்மை பெற..!

தருமபுரியில் அமைந்துள்ள ‘கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்’ ஆன்மீகம் மற்றும் கட்டிடக்கலையின் சங்கமமாகத் திகழ்கிறது. சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இக்கோயில், பக்தர்களுக்கு வேண்டுவதை அருளும் ஒரு புனிதத் தளமாகவும் போற்றப்படுகிறது. மேலும், இங்கு பிரார்த்தனை செய்தால் திருமணப் பேறு, புத்திர பாக்கியம், கடன் தொல்லை & வழக்குத் துயரங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்கிறது.
Similar News
News January 9, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.09) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் பச்சமுத்து ,தோப்பூரில் கேசவன், மதிகோன்பாளையத்தில் சின்னசாமி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!