News January 16, 2026

தருமபுரி உழவர் சந்தை விலை நிலவரம்

image

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜனவரி 16) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி: ரூ.26, சுரைக்காய் ரூ.10, கேரட் ரூ.60, புடலங்காய்: ரூ.16, பெரிய வெங்காயம்: ரூ.32, பீர்க்கங்காய்: ரூ.28, கத்தரிக்காய்: ரூ.20, முள்ளங்கி: ரூ.10, பாகற்காய்: ரூ.20, சின்ன வெங்காயம்: ரூ.54, பச்சை மிளகாய்: ரூ.36, அவரைக்காய்: ரூ.20, தேங்காய்: ரூ 78, முட்டைக்கோஸ்: ரூ.26  என விற்பனை செய்யப்படுகின்றன.

Similar News

News February 7, 2026

தருமபுரி: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News February 7, 2026

தருமபுரி: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

image

தருமபுரி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 7, 2026

தர்மபுரியில் இன்று மின் தடை!

image

சோகத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று(பிப்.7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக வெண்ணாம்பட்டி குடியிருப்பு, குமாரசாமிப்பேட்டை, ரெட்டிஅள்ளி, பென்னாகரம் ரோடு, மாந்தோப்பு, இ.ஜெட்டி அள்ளி, அப்பாவு நகர், ரெயில் நிலையம், ஆயுதப்படை குடி யிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!