News January 21, 2026
தருமபுரி: உழவர் சந்தையில் விலை நிலவரம்!

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.21) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.22, கத்தரிக்காய்: ரூ.8-10, வெண்டைக்காய்: ரூ.15, முள்ளங்கி: ரூ.16, அவரைக்காய்: ரூ.30, கொத்தவரை: ரூ.60, பச்சைமிளகாய்: ரூ.40, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.
Similar News
News February 5, 2026
தருமபுரி: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News February 5, 2026
தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (பிப்.6) நடைபெற உள்ளது. தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தர்மபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறியவித்து உள்ளார்.
News February 5, 2026
தருமபுரி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

தருமபுரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<


