News January 17, 2026

தருமபுரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 5, 2026

தருமபுரியில் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து பலி!

image

மெணசி விழுதிப்பட்டியை சேர்ந்த தம்பதி சிலம்பரசன் (43). இவர் சேலத்தில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிணற்றில் மின் மோட்டாரை பார்க்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சென்று பார்த்த போது சிலம்பரசன் மின்சாரம் தாக்கி மோட்டார் அறையில் இறந்து கிடந்தார். இது பற்றி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 5, 2026

தர்மபுரி : ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்- 4) இரவு முதல் இன்று காலை (பிப்- 5) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!