News October 9, 2025

தருமபுரி: இளைஞர்களுக்கு தொழில் தொடங்க சிறந்த வாய்ப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான UYEGP திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வங்கியில் ரூ.15 இலட்சம் வரை கடன் பெற்று 25% மானியம் ரூ.3.75 இலட்சம் வரை பெறலாம். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் www.msmeonline.tn.gov.in மூலம் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்தார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 9, 2025

தர்மபுரி : ஆதார் புது RULES; குழந்தைகளுக்கு இலவசம்!

image

தர்மபுரி அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்க்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 9, 2025

தர்மபுரி: NLC-ல் 1,101 காலியிடங்கள் APPLY பண்ணுங்க!

image

நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் அப்ரெண்ட்ஸ் பணிக்கு 1,101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, பார்மசி, வணிகம், CS, நர்சிங் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,524 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க <<>>மூலம் அக்.27ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க. ஒருவருக்கு வேலை கிடைத்தாலும் நல்லதுதானே!

News October 9, 2025

தருமபுரி மக்களே! COPTA Act எதற்குன்னு தெரியுமா…?

image

இந்தியாவில் COTPA Act, 2003 என்ற சட்டத்தின்படி அரசு அலுவலகம், ஹோட்டல், பஸ் ஸ்டாப், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, தியேட்டர், பூங்கா, பொதுசாலையில் புகைப்பிடித்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் சிகரெட் விற்றால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இனி பொது இடங்களில் புகைப்பிடிப்பவரை கண்டால் உங்கள் <>பகுதி <<>>போலீஸ் ஸ்டேசன் &1 800-11-2356 -ல் புகாரளியுங்கள். *நண்பர்களுக்கும் பகிருங்கள்*

error: Content is protected !!