News January 25, 2026
தருமபுரி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

தருமபுரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். உடனே SHARE பண்ணுங்க.
Similar News
News January 29, 2026
தருமபுரி: பறந்து வந்த பைக்; பறிபோன உயிர்!

தருமபுரி – அரூர் நெடுஞ்சாலையில் நேற்று (ஜன.28) சோளகொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே அரூர் நோக்கி சென்ற பைக், திடீரென பறந்து சென்று ரோட்டில் உள்ள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் எதிரே வந்த வாகனம் மீதும் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் கவலைக்கிடமாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News January 29, 2026
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இன்று (ஜன.28) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன் தொப்பூரில் முருகேசன், மதிகோன்பாளையத்தில் குமார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!