News October 17, 2025

தருமபுரி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

தருமபுரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <>”TNEB Mobile App”<<>> பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News October 18, 2025

தருமபுரி: வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் படிக்க கடனுதவி

image

தருமபுரி மாவட்டத்தில், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி தொடர விரும்பும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரக் கழகம் சார்பில் கடனுதவி வழங்கப்படுகிறது.கடன் வரம்பு – ரூ.15,00,000,வட்டி விகிதம் – 8%விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.in m இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்

News October 18, 2025

தருமபுரி மாணவர்கள் கவனத்திற்கு

image

தருமபுரி மாவட்டத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் காரிமங்கலத்தில் 2025-ஆம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தொழிற்பயிற்சி நிலையமானது கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

News October 18, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.17) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. சூர்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

error: Content is protected !!