News October 17, 2025

தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான நேரடி சேர்க்கை 15.10.2025 முதல் 14.11.2025 வரை நடைபெறும். இக்கல்லூரியில் வழங்கப்படும். மேலும், 04342-233600 மற்றும் 7418844106 மாவட்ட எண்ணகளை தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 18, 2025

தருமபுரி:ஆன்லைன் மோசடி: பணத்தை 48 மணிநேரத்தில் மீட்கலாம்!

image

ஆன்லைன் பொருட்கள் விற்பனை, பகுதிநேர வேலை எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன்,உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும்.ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். மக்களே இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) <>இந்த லிங்க்<<>> மூலமாகவோ புகார் அளித்து, வங்கிக்கு தகவல் அளித்தால், பணத்தை விரைவாக மீட்கலாம்.ஷேர் பண்ணுங்க!

News October 18, 2025

தருமபுரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

தருமபுரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News October 18, 2025

தருமபுரி: மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

image

தருமபுரியில் உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம்,<> இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து தருமபுரி மாவட்டம் மற்றும் உங்கள் தாலுகாவை தேர்ந்தெடுத்தாலே போதும். உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் அனைத்து இ-சேவை மையங்களையும் 1 நொடியில் உங்களுக்கு காட்டிவிடும். நீங்கள் மேப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!