News January 15, 2026
தருமபுரி :ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

(ஜன.14)தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. இந்தநோக்கத்திற்கான TANFINET விண்ணப்ப இணைய தள இணைப்பை (https://tanfinet.tn.gov.in) பயன்படுத்திக் கொள்ளுமாறு தர்மபுரி ஆட்சியர் சதீஸ் தெரிவித்தார்.
Similar News
News January 28, 2026
தருமபுரி: ஒரே கிளிக்-ல் புதிய VOTER ID!

தருமபுரி மக்களே! உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<
News January 28, 2026
தருமபுரி: கை கழுவாமல் சாப்பிட்டதால் பறிபோன உயிர்!

ஏரியூர் அருகே குருக்கலையானூரை சேர்ந்த +1 மாணவன் சர்மா (16). இவர் கடந்த 26-ம் தேதி முன் தனது தாய் செடிகளுக்கு அடித்த கலை கொல்லி மருந்தை கைகளால் தொட்டுள்ளார். பின்னர் சரியாக கை கழுவாமல் உணவு உண்டதால், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சர்மா நேற்று (ஜன.27) பரிதாபமாக உயிரிழந்தார்.
News January 28, 2026
தருமபுரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <


