News March 3, 2026
தருமபுரி ஆட்சியர் உத்தரவு!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தலைமையில் நேற்று (02.03.2026) நடைபெற்றது. இந்த மக்கள் குறை கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 606 மனுக்கள் பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
Similar News
News April 9, 2026
தருமபுரி: ரேஷன் அட்டை மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

தருமபுரி மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும்<
News April 9, 2026
தருமபுரியில் சட்டவிரோத கருக்கலைப்பு – 2 பெண்கள் கைது

தருமபுரி மாவட்டம் ரங்காபுரத்தில் சட்டவிரோதமாகக் கருவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட பரிமளா மற்றும் சாந்தி ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே இவ்வழக்கில் ஜாமீனில் வந்த இவர்கள், மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
News April 9, 2026
அறிவித்தார் தருமபுரி கலெக்டர்

தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஏப்ரல் 16 முதல் 18 வரை மாவட்ட விளையாட்டரங்கில் “தேர்தல் டிராபி 2026” கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தின் சிறந்த 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள் குறித்து ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார். வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் இக்கிரிக்கெட் நடத்தப்பட உள்ளது.


