News November 19, 2025

தருமபுரி: ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு!

image

தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு கற்பிக்கப்படுகிறது. இதில் சுகாதார ஆய்வாளர் பயிற்சிக்கு பொது சுகாதார திட்டம் என்ற பாடத்தை எடுக்க தகுதி வாய்ந்த மற்றும் அனுபவமிக்க அல்லது அனுபவம் மற்ற ஆசிரியர் தேவைப்படுவதாக மாவட்ட வேலைவாய்ப்பு திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு 8870075201 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Similar News

News November 21, 2025

தர்மபுரி: ரூ.300க்கு கொலை ; குற்றவாளிக்கு ஆயுள் !

image

தர்மபுரி: சோமனஅள்ளி, மல்லாபுரம் பகுதி சிக்கன் கடையில் கடந்த 2021ஆம் ஆண்டு 300 ரூபாயை காணவில்லை என்பதால் அங்கிருந்த சுந்தரம் அண்ணாதுரையின் இடது பக்க விலாவில் குத்திவிட்டார். இதில் அண்ணாதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் சுந்தரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மோனிகா( நவ.21) ஆயுள் தண்டணை மற்றும் ரூபாய் 5000-/- அபராதம் விதித்தனர்.

News November 21, 2025

தர்மபுரி: பிஸ்னஸ் செய்ய அரிய வாய்ப்பு!

image

தருமபுரி இன்டஸ்ட்ரியல் ஸ்டார்ட் அப் எக்ஸ்போ – 2025 திருவிழா புதிய கலெக்டர் ஆபீஸ் அதியமான் மஹாலில் நவம்பர் 21, நவம்பர் 22, இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் சமூக ஆர்வலர்கள், தொழில் முனைவோர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

News November 21, 2025

தர்மபுரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

தர்மபுரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>இந்த<<>> இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க

error: Content is protected !!