News August 24, 2024
தருமபுரியில் 62 ஆயிரம் பேருக்கு திறன் பயிற்சி

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 62,000 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பிளஸ்- 2 படிப்பை முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வியில் தங்கள் விருப்பம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் எந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம் என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் திறன் பயிற்சி மூலம் அளிக்கப்படுகிறது.
Similar News
News April 11, 2026
தருமபுரி: ரேஷன் கடையில் பிரச்சனையா?

தருமபுரி மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

தருமபுரி: வில்லங்க சான்று வேண்டுமா? CLICK NOW!

தருமபுரி மக்களே, E.C 01.01.1975 – 1.04.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 1.04.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க