News January 17, 2026
தருமபுரியில் 250 கோழிகள் இலவசம்!

தருமபுரி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 29, 2026
FLASH: தருமபுரியில் கோர விபத்து; 2 துடிதுடித்து பலி!

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் அருகே இன்று ஜனவரி 29 அதிகாலை 4 மணி அளவில் 2 வாகனங்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. தடங்கம் ஏற்பட்ட இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரிதும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
News January 29, 2026
தருமபுரியில் இனி சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி!

தருமபுரி மக்களே! உங்களுக்கு தேவையான
1. சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. முதல் பட்டதாரி சான்றிதழ்
4. கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7. குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <
News January 29, 2026
தருமபுரி: கோயில் குளத்தில் சடலம்!

முரசப்பட்டி முருகர் கோயில் திருமண விழாவில் பங்கேற்க பென்னாகரம் பகுதியை சேர்ந்த கோபால், அவரது மனைவி மற்றும் 2 மகன்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் அவரது மகன் பிரதீப்பை (7) காணாததை அடுத்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் கோயில் குளத்தில் இருந்த சிறுவன் உடலை மீட்டனர். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


