News March 10, 2026
தருமபுரியில் வாடகை வீட்டில் ஹவுஸ் ஓனர் பிரச்சனையா?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 என்ற எண்ணில் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 6, 2026
தருமபுரி: இனி Gpay, Phonepe தேவையில்லை

தருமபுரி மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News April 6, 2026
தருமபுரியில் தவாக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு

தருமபுரியில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் பிரசாந்துக்கு ஆதரவாக, நிர்வாகிகள் சீனிவாசன், கோகுல் ஆகியோர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலையில் பட்டாசு வெடித்தனர். இதுகுறித்து வெள்ளை கவுண்டன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், தருமபுரி நகர போலீசார் கட்சி நிர்வாகிகள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2026
தர்மபுரி இரவு ரோந்து பணி காவலர் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.5) இரவு முதல் இன்று (ஏப்ரல்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க


