News September 2, 2025
தருமபுரியில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தருமபுரி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
Similar News
News September 2, 2025
தர்மபுரியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 2, 2025
தர்மபுரியில் டாஸ்மார்க் கடைகள் மூடல்!

தர்மபுரி மாவட்டத்தில், வரும் செப்.,5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் மூடப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் & உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் என அனைத்தும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.
News September 2, 2025
மதுக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தர்மபுரி மாவட்டத்தில், வரும் செ 5ம்தேதி மிலாடி நபி அன்று, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரர் மது விற்பனை கூடம் என அனைத்தும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.