News October 15, 2025

தருமபுரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16.10.2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பல்வேறு நிறுவனங்கள் விற்பனையாளர், சூப்பர்வைசர், மேலாளர், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News October 16, 2025

தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் நேற்று (அக்.15) வெளியிட்ட செய்தி குறிப்பில், ’வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறைகளில் ஸ்டார்ட் அப் தொழில் தொடங்குவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளிகள் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம் அல்லது ஸ்டார்ட் அப் இந்தியா கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் நேற்று(அக்.15) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. பாலகிருஷ்ணன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!