News October 21, 2025
தருமபுரியில் கொடூரத்தின் உச்சம்

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு அருகே பாலாஜி (22), கடந்த (அக்.18) இரவு 10:15 மணிக்கு திருமல்வாடியிலிருந்து பிக்கிலிக்கு பைக்கில் சென்றார். பின் சாலையில் படுத்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது பெண்ணை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததை பாலாஜி பார்தததும், 100 மற்றும் 181 எண்களில் போலீசாருக்கு தெரிவித்தார். மேலும் போலீசார் பெண்ணை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Similar News
News November 12, 2025
தருமபுரி: சொந்த ஊரிலே வேலை! APPLY NOW!

தருமபுரி மாவட்டம், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் மகளிர் அதிகார மையத்தில் (DHEW) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல் பொருட்டு கீழ்க்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை தருமபுரி மாவட்ட www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் வருகிற நவ.15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க!
News November 12, 2025
தருமபுரி வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

தருமபுரி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 12, 2025
தருமபுரி: உங்களிடம் G Pay / PhonePe / Paytm இருக்கா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!


