News November 5, 2025
தருமபுரியில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

தருமபுரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை<
Similar News
News November 5, 2025
தருமபுரி: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 5, 2025
தருமபுரி: SIR முக்கிய அறிவிப்பு!

தருமபுரியிலுள்ள சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நேற்று தொடங்கிவுள்ளது. மேலும் இது தொடர்பாக, ஏதேனும் சந்தேகம் மற்றும் புகார் இருந்தால், கலெக்டர் அலுவலக எண்: 1950, தருமபுரி வாக்காளர் பதிவு அலுவலர்: 04342-260927, பாலக்கோடு: 04348-222045, பென்னாகரம்: 04342-255636, பாப்பிரெட்டிப்பட்டி: 04346- 246544, அரூர்: 04346 -296565 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 5, 2025
ஒகேனக்கல் பரிசல் துறை ரூ.1.91 கோடிக்கு ஏலம்!

ஒகேனக்கல், தருமபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான பரிசல் துறை ஏலம் நேற்று (நவ.04) பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஏலத்திற்கு பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் சத்திவேல், லோகநாதன் தலைமை வகித்தனர். கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி-யுடன் ரூ.1.73 கோடிக்கு போன நிலையில், இந்தாண்டு ஜி.எஸ்.டி-யுடன் ரூ.1.91 கோடிக்கு ஏலம் போனது. பின் பொச்சாரம்பட்டியை சேர்ந்த மாயக்கண்ணன் ஏலம் எடுத்தார்.


