News January 14, 2026

தருமபுரி:தை முதல் அன்று செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

தருமபுரி மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில் *தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில்,
*அதியமான் கோட்டை காலபைரவர் கோவில்,
*குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்,
கொட்டாய் பெருமாள் கோவில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News February 15, 2026

தருமபுரி: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW!

image

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே! SBI வங்கியில் ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் விண்ணப்பிக்க பிப்.25-ம் தேதி கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே SHARE பண்ணுங்க!

News February 15, 2026

தருமபுரி: உழவர் சந்தை விலை நிலவரம்!

image

தருமபுரி உழவர் சந்தையின் இன்றைய (பிப்.15) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.8, கத்தரிக்காய்: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.25, முள்ளங்கி: ரூ.15, அவரைக்காய்: ரூ.30, கொத்தவரை: ரூ.50, பச்சைமிளகாய்: ரூ.60, பப்பாளி: ரூ.36, கொய்யா: ரூ.40 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

News February 15, 2026

அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

image

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை (பிப்.16) நடைபெற உள்ளது. தருமபுரி நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் காலை 9:30 முதல் 1 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

error: Content is protected !!