News February 2, 2025

தமிழ்நாட்டில் தலைமை அலுவலகம் அமைக்கப்படும்: முதல்வர்

image

மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்று வரும் சாரண, சாரணிய வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாரண, சாரணிய இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் அளவில், தமிழ்நாட்டில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் தலைமை அலுவலகம் அமைக்கப்படும். மேலும் பயிற்சி அலுவலகமும் அத்துடன் இணைந்து அமைக்கப்படும் என்றார்.

Similar News

News April 8, 2026

திருச்சி: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை – சோகம்

image

லால்குடி அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

News April 8, 2026

திருச்சி: யுபிஎஸ்சி தேர்வு குறித்த அறிவிப்பு

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும், யுபிஎஸ்சி தேர்வுகள் வரும் 12-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மாவட்டத்தில் மொத்தம் 1310 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!